Wednesday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! – ஆர்யா மீது தனுஷ் 'செம' காண்டு

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா!-ஆர்யாமீது  தனுஷ் ‘செம’ காண்டு

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! – ஆர்யா மீது  தனுஷ் ‘செம’ காண்டு

சிந்து சமவெளியில் அறிமுகமாகி, மைனா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் முன்ன‍ணி

நடிகையாக வலம்வந்தவர் நடிகை அமலா பால்.  இவர்  விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தனது காதல் கணவர் விஜயை விவாகரத்து செய்ய உள்ளார் என்பது உலகறிந்த விஷயம். அமலாபாலின் இந்த முடிவுக்கு தனுஷ் கொடுத்து வரும் அழுத்த‍மும் ஆதரவும்தான் என்று கோடம்பாக்க‍ம் வட்டாரம் முடுக்க‍ இதே பேச்சு.

அதற்கேற்றாற்போல், வடசென்னையில் அமலாவுக்கு வாய்ப்பு தந்தார் தனுஷ். இப்போது மனைவி போர்க்கொடி தூக்கி யுள்ளதால், அமலா வடசென்னையில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாம். தனுஷின் கட்டுப்பாட் டில் இருக்கிறார் என்று தேவையில்லாமல் பரவி யதால் மற்றவர்கள் கதை சொல்ல தயங்குகிறார் களாம். அதனால் அவரின் ஆலோசனை கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற அமலா பால் முடிவெடுத்து, ஏற்கனவே தன்னுடன் வேட்டை என்றபடத்தில் நடித்த‍ நடிகர் ஆர்யாவிடம் உதவி கேட்டுள்ளார். ஆர்யாவும் அமலாபாலுக்கு உதவ முடிவு செய்துள்ளார். இதனால் தன்னை புக் செய்ய‍வரு ம் தயாரிப்பாளர்கள், கதை சொல்ல‍ வரும் இயக்குநர்கள் என அத்தனைபேரிடமும் அமலா பாலுக்கு வாய்ப்பு கேட்டு வருகிறார். இந்த செய்தி அறி ந்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், இவன் யார், இந்த விஷயத்துல தலையிடுவதற்கு, என்று ஆவேச மாக கத்தியுள்ளதாகவும் கோடம்பாக்க‍த்தில் காற்று வாக்கில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply