Saturday, October 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராமர் பாலம் பற்றிய அதிரவைக்கும் வரலாற்றுத் தகவல்கள் – நேரடி காட்சிகளுடன் – வீடியோ

இராமர் பாலம் பற்றிய அதிரவைக்கும் வரலாற்றுத் தகவல்கள் – நேரடி காட்சிகளுடன் – வீடியோ

இராமர் பாலம் பற்றிய அதிரவைக்கும் வரலாற்றுத் தகவல்கள் – நேரடி காட்சிகளுடன் – வீடியோ

இராவணன் கடத்திக்கொண்டு இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சிறைவைத்திருந்த தன் மனைவி சீதையை

இராமர் மீட்க, வனரங்கள் துணை கொண்டு கட்டி ராமர், பாலம் கட்டி அதன் வழியாக இலங்கை சென்று இராவணனுடன் போரிட்டு தனது மனைவி சீதையை மீட்டார்.

இதில் வரும் பாலம் உண்மையா? அல்ல‍து கட்டுக்கதையா? போன்ற பல்வேறு சர்ச்சைகளும், கேள்விகளும் பலமாக எழும்பிக்கொண்டே இருக்கின்றன• இவற்றிற்கு உரிய விளக்கத்தை தரும் வகையில் கீழுள்ள வீடியோவில் இராமர் பாலம் பற்றிய அதிரவைக்கும் வரலாற்றுத் தகவல்களை நேரடி காட்சிகளுடன் காணுங்கள்.

இந்த வரியின் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply