எள் சேர்த்து சமைத்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்…! – (குறிப்பாக இளம்பெண்கள்…)
எள் சேர்த்து சமைத்த உணவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . ! – (குறிப்பாக இளம்பெண்கள் . . .)
1-2அடி உயரமே வளரும் எள் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே தான். இந்த எள் செடி அடிகளவில்
இந்தியாவில் பயிரடப்பட்டு வருகிறது. மூவகை வர்ணங்களைக்கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தை க்கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ் வெள்ளைவிட மருத்துவ குணங்கள் அதிகம் காண ப்படுகின்றன.
சிறுநீரை சுண்ட செய்வதால் அதிகளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோயில் எள் கலந்த உணவு நன்மை தரும். பலத் தையும் தருகிறது. சிறுநீரில் சீழ் அதிகளவில் வெளியாகும் நபர்களும் எள்ளை உணவில் அதிகமாகச் சேர்த்து சாப்பிட லாம்.
வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாதவிடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும், தாய்ப்பால் குறைவாக உள்ளவ ர்களுக்கும் எள் ளுடன் கூடிய உணவால் நன்மை பெறுவர். உதிரச் சிக்கலை போக்க எள் ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். பனை வெல்லம் எள்ளு கருஞ் சீரகம் இம்மூன்றும் மாத விடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.
=> காமகோடி
pls sir pengalin karppa paiel edpadum egg perithagal athanai pain athigamathal pondra problem kurikum valimurai enna?