மம்மிகளாக பதப்படுத்தாமலே இன்றுவரை இயற்கையாக அழுகாத சடலங்கள்! – திக் திக் நேரடி காட்சி – வீடியோ
மம்மிகளாக பதப்படுத்தாமலே இன்றுவரை இயற்கையாக அழுகாத சடலங்கள்! – திக் திக் நேரடி காட்சி – வீடியோ
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு இறந்தவர்களை, அவர்களின் உடல்களில் சில திரவியங்களை
பூசியும் பிரமிடுகள் கட்டி அதனுள் அழுகாமல் பதப்படுத்தி மம்மிகளாக பாதுகாத்து வந்தார்கள் என்பது நாம் அறிந்த செய்தியே. ஆனால் சிலர் இறந்தபிறகு அவர்களது உடல் மண்ணுக்குள் முழுவதுமாக புதைத்து விட்டு பல ஆண்டுகுளுக்கு பிறகு தோண்டி எடுத்துப் பார்த்தால், என்ன ஆச்சரியம், புதைக்கப்பட்டவர்கள் உடல் கொஞ்சம் கூட அழுகாமல் கெடாமல் அப்படியே இருந்ததாக ஆச்சரியத் தகவல் கீழுள்ள வீடியோவில் உரிய விளக்கங்களுடன் கண்டு வியப்புறுங்கள்.