Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால்

1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் …  

1 டம்ளர் பாலில் கருந்துளசி சாறு, தேன் இரண்டையும் கலந்து அடிக்கடி குடித்து வந்தால் …  

இருதய பலம் ஏற்பட

பசுப் பால், தேன், துளசி இம்மூன்றும் தனித்தனியே எண்ண‍ற்ற மருத்துவ குணங்களை உள்ள‍டங்கியுள்ள‍ன• இருந்தபோதிலும்

இம்மூன்றையும் கலந்து உட்கொண்டால் என்ன‍ மாதிரியாக நன்மையை நமது உடல் பெறும் என்பதை இங்கு காண்போம்.

1 டம்ளர் பசுப்பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதில் கருந்துளசியை இடித்து எடுத்து சாற்றை 2 தேக்கரண்டி சேர்த்து கலக்குங்கள் பிறகு இதே அளவுக்கு தேன் சேர்த்து குடியுங்கள். இதே போல் தொடர்ச்சியாக குடித்து வந்தால் இத‌யத்தின் இயக்க‍ம் செம்மையாக செயல்பட்டு ஆரோக்கியமான வாழ்விற்கு வித்தி டும். மருத்துவர் அணுகி, ஆலோசனைபெற்று உட்கொள்ளவும்.

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

%d bloggers like this: