சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் – வைரலாக பரவும் வீடியோ – வீடியோ
சுவாதியும் ராம்குமாரும் உரையாடும் உரையாடல் – வைரலாக பரவும் வீடியோ – வீடியோ
மென்பொறியாளர் சுவாதி, கடந்த சிலமாதங்களுக்குமுன் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் மிக
கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவை உலுக் கியது. சுவாதியை கொன்றதாக ராம்குமாரை கைது செய்து விசாரித்து வந்தது காவல்துறை, ஆனால்
ராம் குமாரும் சிறையிலேயே தற்கொலை செய்து கொண் டார்.
இந்நிலையில் சமூகவலைத் தளங்களில் வைர லாகும் சுவாதி ராம்குமார் உரையாடல், வேகமா க பரவி வருகிறது. அதனை தமிழ் வாய்ஸ் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலை கீழுள்ள வீடி யோவில் கேளுங்கள்.