Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

10 நாட்களுக்கு 3 முறை என எருக்கஞ்செடி வேரின் தோலை வெந்நீருடன் அரைத்து சாப்பிட்டால்

10 நாட்களுக்கு 3 முறை என எருக்கஞ்செடி வேரின் தோலை வெந்நீருடன் அரைத்து சாப்பிட்டால் . . .

விநாயகருக்கு பிடித்த‍மான மலராக எருக்கம் மலர் இருக்கிறது. ஆன்மீக மலராகவே இது கருதப்பட்டு

வந்தாலும் இதிலும் பல மருத்துவ குணங்கள் உண்டு.

இந்த எருக்கம் செடியின்  வேரின் தோலை, வெந்நீர் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள‍ கொழுப்புகள் கரையும், இத னால் வியர்வையைப் பெருக்கும். இதனை அதிகளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற் படுத்தும். ஆகவே 10 நாட்களுக்கு 3 முறை வீதம் சிறிதளவு சாப்பிட்டு வர வேண்டும். மருத்துவரை அணுகி ஆலோச னை பெற்று உட்கொள்ள‍வும்

=> மரு. சாகுல்

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply