தக்காளி சாற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து 2 நாட்களுக்கு 1 முறை என குடித்து வந்தால் . . .
தக்காளி சாற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து 2 நாட்களுக்கு 1 முறை என குடித்து வந்தால் . . .
நம் வீட்டு பெண்கள், சமைக்கும் போது இந்த வெங்காயமும் தக்காளியும் சேர்த்தே சமைப்பார்கள். இந்த தக்காளியில்
பல்வேறு மருத்துவகுணங்கள் இருக்கின்றன. தக்காளிப்பழச்சாற்றிலுள் ள அஸ்கார்பிக்அமிலம் நமது உடலில்உள்ள செல்களின் அழிவை தடுப்பதுடன், நமது உடலில் உள்ள சுண்ணாம்பு சத்தையும் சமச்சீராகவைத்திருக்கிறது. மேலும் தக்காளி
ப் பழச் சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இனிப்புமிக்க தண்ணீராக எடுத்து 2 நாட்க ளுக்கு 1 முறை குடித்து வந்தால் கல்லீரல் மற்றும் சிறு நீர்ப்பாதையில் தோன்றும் கிருமித் தொற்று மற்றும் நச்சுக்கிருமிகள் வந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும். மேலும் இதில் உள்ள வலிநிவாரணத்தன்மை உடல் வலியையும் குறைப்பதாகவும் மருத்துவர்கள் கண்டறிந் துள்ளனர். மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது சாலச்சிறந் தது.