ஆபாச வீடியோ, உங்க ஃபேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவது எப்படி? நேரடி காட்சி – வீடியோ
ஆபாச வீடியோ, உங்க ஃபேஸ்புக்கில் இணைக்கப்பட்டிருந்தால், அதனை நீக்குவது எப்படி? நேரடி காட்சி – வீடியோ
ஒருவகையான வைரஸ் பேஸ்புக்கில் குறுந்தகவல்மூலம் பரவிவருவ தாக பயனாளர்களுக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் பாவனை யாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது எவ்வாறு பரவு கின்றது எனில் தமக்கு வரும் குறுந்தகவ லில் தங்களது profile picture காணப்படும் நிலையில், அதனை ஆர்வத்துடன் அழுத்தி பார்வையிடுவதன்மூலம் இந்த வைரஸ் பரவுகின்றது.
இது இயல்பாகவே தமக்குரிய நண்பர்களுக்கு குறுந்தகவலாக செல்கின்ற து. இவ்வாறான நிலையில் அதனை அழுத்தி பார்வையிடுவதனை தவிர்த்துக்கொள்ளவும் . அவ்வாறு அழுத்தியிருந்தால் கீழ் கூறியவற் றை உடன டியாக பின்பற்றவும்.
ஒரு சில ஆபாச இணையதளங்களும் ஃபேஸ் புக் பக்கங்களும் சில மோசமான வீடியோக்க ளை பகிர்கின்றன. சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு சாஃப்ட்வேர் அப்டேட்டுக்கான ஒப்புதலை யும் பெற்றுக் கொள்கிறது.
அதன்மூலமாக அவர்களது கணனியில் வைரஸ் ஏற்றப்பட்டு உங்களது கணக்கில் அந்த இணை யத்தளத்தின் வீடியோக்கள் உங்களது பெயர்க ளில் ஏற்றப்படுகிறது. ஹாக் செய்பவர்கள் உங்க ள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத் தில் உள்ள அனைவருக்கும் பகிர செய்கிறார்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான வீடி யோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார் கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கு ம் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது) பேஸ்புக்கில் பரவிவரும் ஆபாச வீடியோ tag virus ஐ எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்.
=> ப்ரீத்தி ராகுல் (எமக்கு அனுப்பியது)
வாய் அசைவுமூலமாக எப்படி என்னமாதிரி செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்காமல்
எறும்பு ஊர்வது மாதிரி ஊர்ந்து கோொண்டிருந்தால் எப்படிவிளங்கும் படித்தவர்களுக்கு விளங்கும் படிக்காதவர்களுக்கு எப்படி விளங்கும் அதுக்குள்ள இசை வேறு