Monday, October 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை!

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை!

புதிய பாரதி தேடல் நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் தேவை!

பொதிகை தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும்

“புதிய பாரதிய என்ற கவிஞர்கள் தேடல் நிகழ்ச்சியி ன் ஒளிப்பதிவு வரும் 16, ஞாயிறு மற்றும் 17, திங்கட் கிழமை ஆகிய இருதேதிகளில் மாம்பலம் சந்திர சேகர் கல்யாண மண்டபத்தில் நடைபெறவிருக்கிற து. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள‍ விரும்பு கவிஞர் கள் கீழ்க்காணும் எண்களை தொடர்பு கொள்ளவும்.

மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்டபம்
எண்.34, எல்லையம்ம‍ன் கோவில் தெரு,
புதிய ரயில்நிலைய சாலை அருகில்
மேற்கு மாம்பலம், சென்னை – 600 033

தொடர்பு கொள்ள‍ வேண்டிய நபர் & எண்கள்

கிருஷ்ணகுமார்
9962889800
9381460335

கீழுள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply