பிழிந்து வடிகட்டிய நாவல்பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து 2 பகல் 2 இரவு என குடித்தால் . . .
பிழிந்து வடிகட்டிய நாவல்பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து 2 பகல் 2 இரவு என குடித்தால் . . .
கருநீல நிறத்தில் இருக்கும் இந்த நாவல் பழத்தின் சுவை எப்படி இருக்கும் என்றால்,
ஆறு சுவைகளில் இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்ற 3 சுவைகளின் கலவையாக இருக்கும் . இந்த பழம், கற்பூர மணம் வீசும் தன்மை மிக்கது
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீர்க்கட்டால் அவதிப்ப டுவார்கள். இந்த நாவல் பழத்தை பிழிந்து எடுத்து சாற்றினை நன்றாக வடிகட்டவேண்டும். அதன் பிறகு இந்த சாற்றில் 3 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து 2 பகல்கள் 2 இரவுகள் தொடர்ந்து, குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் மறைந்து விடும் நீர்க்கட்டும் நீர்த்து போகும்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது சிறப்பு