1 லிட்டர் பெட்ரோலுக்கு 1000 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அதிசய கார்! – பிரம்மிப்பான தகவல் – வீடியோ
1 லிட்டர் பெட்ரோலுக்கு 1000 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அதிசய கார்! – பிரம்மிப்பான தகவல் – வீடியோ
துபாயில் புதிய ரக கார் ஒன்று, 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் செல்லும் திறன் வாய்ந்தது. உலகின்
தலைசிறந்த பொறியாளர்களால் இந்த காரும் இதன் புதிய தொழில் நுட்பமும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பமானது “Eco Dubai 1” என்று அழைக்கப்படுகின் றது. இந்த கார் வெறும் 25 கிலோவே எடை மட்டுமே கொண்டது. 2 மீட்ட ர் நீளம் முக்கால் மீட்டர் அகலமும் கொண்டது. எனவே ஒருவர் மட்டுமே இந்த வாகனத்தில் பயணிக்க முடியும்.
1 லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் செல்லும் இந்த வாகனம் புதியதொரு புரட்சி யை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது . துபாயின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல் லூரியைச் சேர்ந்த பொறியாளர்கள் இதனை வடிவமைத்து கடந்த 2011ஆம் ஆண்டு கண்டு பிடித்துள்ளனர். இன்னும் சோதனைஓட்டமே நடந்துள்ளது. சில மாதங்களில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பெட்ரோலின் பயன்பாடு நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே வருகின்றது. மறுபுறம் கையிருப்பும் குறைந்து கொண்டே வருகின்றது. இதை அறிந்து கொண்ட துபாய் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
=> விவி ஸ்ரீபிரியதர்ஷன்