Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புழுங்கல் அரிசி வடித்த‍ நீரில் உப்பையும் வெண்ணெயையும் சேர்த்து குடித்தால்

புழுங்கல் அரிசி வடித்த‍ நீரில் உப்பையும் வெண்ணெயையும் சேர்த்து குடித்தால் . . .

புழுங்கல் அரிசி வடித்த‍ நீரில் உப்பையும் வெண்ணெயையும் சேர்த்து குடித்தால் . . .

வ‌ழக்க‍ம் போலவே புழுங்கல் அரிசியை சுத்த‍ம் செய்து நல்ல‍ நீரில் அலசிய பிறகு, அதனை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில்

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொடிக்க வைக்க வேண்டும். கொதித்த பிறகு அதனை வடிகட்ட‍ வேண்டும். வடிகட்டிய அந்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், கொஞ்சம் வெண்ணெயையும் கலந்து, வயிற்றுக் கடுப்பால் அவதிப்ப டுபவர்கள் குடித்தால் சிறிது மணிநேரத்திலேயே கடுப்பில் இருந்து விடுபட்டு, நிரந்தர சுகம் காண்பர். 

மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்

=>> விவி. மஹதி

இதன் கீழே இருக்கும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: