Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1800 நொடிகள் வரை மிதமான சுடுநீரில் ஊறிய உலர்திராட்சையை காலையில் குடித்தால்

1800 நொடிகள் வரை மிதமான சுடுநீரில் ஊறிய உலர்திராட்சையை காலையில் குடித்தால் . . .

1800 நொடிகள் வரை மிதமான சுடுநீரில் ஊறிய உலர்திராட்சையை காலையில் குடித்தால் . . .

உயர்தர திராட்சை பழங்க்கை எடுத்து, அதனை பதமாக உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இவ்வாறு

பதப்படுத்த‍ப்படும் திராட்சை பழங்களே உலர்திராட்சைகளாக உருமாறுகின்றன• மேலும் திராட்சை பழத்தில் இருக்கும் சத்துக்களைவிட அதிகளவில் சத்துக்கள் இந்த உலர்திராட்சை களில் இருக்கின்றன•

இந்த உலர் திராட்சைகளை எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சுடுநீரில் போட்டு சுமார் 1800 விநாடிகள் வரை அதாவது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க‍ வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து திராட்சைகளோடு குடிக்க வேண்டும். இதனை மாத விடாய்க் கோளாறுக ளால் பாதிக்க‍ப்படும் பெண்கள், இதயநோயினால் அவதியுறுபவர்கள், தினமும் குடித்து வந்தால் மகத்தான குணம் தெரியும் என்கிறார்கள் மருத்துவர்கள்

=>> விவி. சம்பங்கி மாடசாமி

இதன் கீழே இருக்கும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: