Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீனாவில் நிகழ்ந்த ஒரு கேவலமான விசித்திர சம்பவம்… – நேரடி காட்சி – வீடியோ

சீனாவில் நிகழ்ந்த ஒரு கேவலமான விசித்திர சம்பவம்… – நேரடி காட்சி – வீடியோ

சீனாவில் நிகழ்ந்த ஒரு கேவலமான விசித்திர சம்பவம்… – நேரடி காட்சி – வீடியோ

உலகில் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு கேவலமான விசித்திர சம்பவம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அவற்றில்

பெரும்பாலான கேவலமான விசித்திரங்கள் சீனாவில் நடப்ப‍து வேடிக்கை மற்றும் கேளிக்கு உரியதாகவே கருதப்படுகிறது.

தமிழ்நாடு, இந்தியா என்று மட்டுமில்லை உலகளவில் பெண்கள் சமை யல் அறையை விட்டு வெளிவந்து, படித்து, உலகை வெற்றிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படு கிறார்கள் என்பது சொல்லிமாளாது. முக்கியமாக தொழில் செய்யும் பெண்களை காட்டிலும் மாத சம்பள த்திற்கு வேலைக்கு போகும் பெண்கள்தான் அதிக தர்மசங்கடமான சூழல்களை எதிர்க் கொள்கின்றனர்.

உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, மனரீதியாக, ஏளனப் பேச்சால், ஆண்களால் பல துன்பங்க ளை தாண்டிதான் அவர்கள் தாங்கள் விரும்பும் தங்கள் துறையி ல் சாதிக்க வேண்டியுள்ளது. எப்போதுமே சீனா என்றால் விசித்திரம் தான். இதோ இணையத்தில் வைரலாகி வரும் சீனா வில் நிகழ்ந்த ஒரு கேவலமான விசித்திர சம்பவம்… வீடியோ கசிந்துள்ள இந்த கம்பெ னி பீஜிங்கில் உள்ள டோங்ஃஷூ எனும் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த கம்பெனியின் பாஸ் தான், தினமும் காலையில் முத்தம் கேட்டு, இப்போது இணைய த்தில் சிக்கியுள்ளார்.

இந்த கம்பெனி வீடுகள்ல் சொந்தமாக பீர் வடிக்கும் மெஷின்களை தயாரிக்கிறது. இந்த கம்பெனியில் அதிகமாக பெண்கள்தான் வேலை செய்கிறா ர்க ள் என்பது குறிப்பிடதக்கது. அந்த பாஸ் மற்றும் கம்பெனி யின் ஓனர் இதுப்போன்று முத்தமிட்டு அந்நாளின் வேலையை துவங்குவதால், ஊழியம் செய்யும் பெண்கள் உத்வேகம் அடை கின்றனர் என்கிறார். இது முதலாளி, உழைப்பாளி மத்தியில் ஆரோக்கியமான பந்தத்தை உருவாக்குகிற தாம்.

ஆனால், இது போன்ற செய்கை, நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கது என சீனாவிலேயே பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நெட்டிசன்கள் பலர் இதை தடை செய்ய வேண்டும் தங்கள் கருத்தை முன்வைத்து ள்ளனர். இந்த செயலுக்கு முன்வராத பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை ரிசைன் செய்துவிட்டு போகட்டும் என்கிறார் பாஸ்.

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: