நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
நாள்தோறும் மதிய வேளை சாப்பாட்டோடு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு
வியப்பளிக்கும் வகையில் நிறைந்துள்ளது. அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவா ர்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிக மாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே…
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து உடல் முழு பலத்துடன் ஆரோக்கியமாக் இருக்கும்.
===> விவி சுபாஷ்