வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் . . .
வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் . . .
வெங்காயத்தால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்களை பட்டியலிட்டால் … நீங்களே திகைத்து
போவீர். இந்த வெங்காயம் என்ற சொல்லை வெங்கு + காயம் என பிரித்து பொருளை உணர்ந்தால். வெங்கு என்பது சீர்படுத்துதல், வீரியப்படுத்துதல் என அர்த்தமும், காயம் என்றால் உடல் என்ற அர்த்தத்தையும் குறிக்கும். அதாவது உடலை சீர்படுத்தும் குணம் கொண்ட து என்பதே!
வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து, கடுமையான இருமலால் பாதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொடுத்து குடிக்கச் செய்தால், அவர்களிடம் இருந்து இருமல் ஓடியே போகும். நீண்ட சுகம் காண்பர்.
மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று உட்கொள்ளவும்.