பொன் ராதாகிருஷ்ணன், விசுமா பற்றி ஆற்றிய உரை – வீடியோ
பொன் ராதாகிருஷ்ணன், விசுமா பற்றி ஆற்றிய உரை – வீடியோ
கடந்த 11 ஆம் தேதி, விஜயதசமி தினத்தன்று, மக்கள் இயக்குநரும், உரத்த சிந்தனை அமைப்பின் நீண்ட நாள் நலம் விரும்பியுமான விசு அவர்களின் விசுமா வலைதொலைக்காட்சி
(visUma WebTV) தொடக்க விழா நடைபெற்றது. மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பொன். இராதாகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் திரு.SP. முத்துராமன், திரைப் பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன், திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான திரு. டெல்லி கணேஷ், மரு. சந்திரசேகர், இயக்கு நர் கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன். இராதா கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை, கீழுள்ள வீடியோ வில் கண்டு கேட்டு மகிழுங்கள்.
How to reduce fat