06 வேளைகள் தொடர்ச்சியாக தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . .
06 வேளைகள் தொடர்ச்சியாக தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . .
மலர்களில் உள்ள மகரந்தங்களில் இருக்கும் ஒரு வித திரவைத்த தேனிக்கள் உறிஞ்சி எடுத்து, ஒரு
கூடு கட்டி அதில் அவைகள் சேமித்து வைக்கும். இந்த திரவமே தேன் என் கிறோம். இந்த தேனை சிறிது எடுத்து, ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றில் கலந்து 6 வேளைகள் அதாவது 3 நாட்கள் காலை மறும் மாலை வேளைகளில் தொடர்ந்து குடித்து
வந்தால்… கபத்தினால் உண்டாகும் நோய்களான சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு போன்றவற்றில் இருந்து விடுபட்டு முழு சுகம் காணலாம். இதில் ஐஸ் சேர்க்க கூடாது.
மருத்துவரின் ஆலோசன்னை பெற்று உட்கொள்ளவும்.