தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால் . . .
தேநீரில் தேங்காய் எண்ணெய் கலந்து காலையில் குடித்தால் . . .
காலம்காலமாக நம் முன்னோர்கள், சுத்தமான தூய தேங்காய் எண்ணெ யை,
தலையில் தேய்த்து வந்தனர். இதன் மூலமாக தலைமுடியின் வளர்ச்சி அடைந்தும் பளபளப்ப்பாகவும் தோன்றியது.
இந்த தேங்காய் எண்ணெயை குடிக்கும்போது எத்தகைய பலன்கள் கிட்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
குளிர் அல்லது காய்ச்சலால் பாதிக்கப்படும்போது, காலையில் ஒரு கோப்பை தேநீரில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து குடித்தால், உடலில் ஏற்பட்ட குளிர் அல்லது காய்ச்சலில் நீக்கி, முற்றி லும் சீரான வெப்ப நிலையை உடல் முழுக்க பரவச் செய்கிறது.
===> விவி தாமு