Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால்

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

சாத்துக்குடி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ள‍து.  மனித உடலுக் குத்

தேவையான ஊட்டச்சத்துக்களான புரதம், கால்சியம், நார்ச் சத்து, உயிர் சத்து, போன்றவை பழங்களில் அதிகம்  இருப்ப‍தால், மேலும் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடு க்கிறது.

பசியில்லாமல்சிலர் அவதியுறுபவர்கள், வயிறு உப்புசத்தா ல் அவதியுறுபவர்கள்,  எப்போதும் வயிறு நிரம்பியதுபோல் ஒரு மாயை உள்ள‍வர்கள், மலச் சிக்க‍லால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த‌ சாத்துக்குடி பழத்தை 1 நாளுக்கு 1 சாத்துக்குடி வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் சீரண சக்தியைத் தூண்டி உண்ட உணவை நன்கு செரிக்க வைக்கும், உணவு செரிக்க வைத்து விடுவதால், மலச் சிக்க‍ல் தீர்ந்து மலமும் கழியும். மலம் கழிந்து வயிறுகாலியானால் பசியும் தானாகவே எடுக்கும். பசி எடுக்கும். என்ன‍ சார் நீங்க படிச்சிட்டே இருந்தா எப்ப‍டி? டக்குன்னு கடைக்கு போங்க சாத்துக்குடி பழங்களை வாங்குங்க, வாங்கி தினமும் ஒரு பழத்தை சாப்பிடுங்க,

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: