சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! – ஆச்சர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! -ஆச்சர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஒருவழியாக பீப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த சிம்பு, ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத் தில் நடித்து வருகிறார். படத்தில் சிம்பு, மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா மற்றும் ஒரு கதா பாத்திரத்தில் நடிக்கிறார். மதுரை மைக்கேலுக் கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இந்நிலையி ல் படத்தில் சேர்ந்துள்ளார் தமன்னா. தமன்னா அஷ்வின் தாத்தாவுக்கு ஜோடி என கூறப்படுகிறது.
தமன்னா 60 வயது மூதா ட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
தமன்னாவின் இந்த அதிரடிமுடிவில் ஆச்சரியத்தில் சகநடிகைகள்உள்ளனர். மேலும் இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்த போது அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். தயவுசெய் து இப்படி நடிக்காதீர்கள் என்று அவரை கேட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் தமன்னா பாட்டியா க நடிப்பதை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அவரை மூதாட்டியாக பார் க்கும் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கப்போ கிறது என்பதை பொறுத்திரு ந்து தான் பார்க்க வேண்டும்.