வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . .
வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . .
நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும்.மற்றதை போல இந்த
வாழைப்பூவை அவ்வளவு எளிதாக சுத்தம் செய்ய முடியாது இந்த பூவினை பொறுமையாக ஆய்ந்து குறிப்பாக இதிலிலுள்ள தொப்புளை நீக்கவேண்டும் அதன்பின் வாழைப்பூவை நன்றாக இடித்து எடுத்த சாற்றினை பசு மோரில் கலந்து குடித்தால் தீராத வயிற்று வலியும் மறைந்து நல்லசுகம் காண்பர். பொதுவாக இதனை மாதத்தில் 2-3 நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது என்கிறது சித்த மருத்துவம்
விவி சுபத்ரா