Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிறந்த‌ திதிகளும் உங்களுக்கான அதிதேவதைகளும்- மெய்யறிவுத் தகவல்

நீங்கள் பிறந்த‌ திதிகளும்! உங்களுக்கான அதிதேவதைகளும்! – (மெய்யறிவுத் தகவல்)

நீங்கள் பிறந்த‌ திதிகளும்! உங்களுக்கான அதிதேவதைகளும்! – (மெய்யறிவுத் தகவல்)

பொதுவாக இந்த திதி என்ற வார்த்தையையே, நம் உறவுகள் யாராவது இறந்து போனால், அவர்கள் திதி அறிந்து

அவர்கள் தர்ப்ப‍ணம் செய்வது மட்டுமே நினைவில் வரும். ஆனால் நாம் எந்த திதியில் பிறந்தோம் என்பதை அந்த திதிக்குரிய தேவதையையும் நாம் அறிந்து வணங்க வேண்டும்.

திதிகளின் எண்ணிக்கை மொத்தம் 15 ஆகும். வளர் பிறை திதிகள் பூர்வ பட்ச திதிகள் என்றும் தேய்பிறை திதிகள் அமர பட்சதிதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பிரதமை முதல் பவுர்ணமி வரையிலுள்ள – திதிகள்– 15 தேவிகள் உள்ளனர். அவர்கள் நித்யா தேவிகள் என்று அழைக்கப்படுவர்.

திதியும்–தேவிகளின் பெயர்களும் (அதி தேவதைகள்);

1. பிரதமை – காமேஸ்வரி
2. துவதியை – பகமாலினி
3. திரிதியை – நித்யக்லின்னை
4. சதுர்த்தி – டேருண்டா
5. பஞ்சமி – வந்நிவாசினி
6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி
7. ஸப்தமி – சிவதூதி
8. அஷ்டமி – த்வரிதா
9. நவமி – குலசுந்தரி
10. தசமி – நித்யா
11. ஏகாதசி – நீலபதாகா
12. துவாதசி – விஜயா
13. திரயோதசி – ஸர்வமங்களா
14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி
15. பவுர்ணமி – சித்ராதேவி

மேற்கண்ட திதிகளில் பிறந்தவர்கள் அவர்களுக்குடைய தேவதைகளை வணங்கினால் துன்பங்கள் விலகும், மனம் தெளிவாகும். காரியம் ஈடேறும், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

விஜய் சுவாமிஜி,
ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: