Sunday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள்

கை, கால், பாதம், முகம் ஆகியவை வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍வேண்டிய உணவுகள்

கை, கால், பாதம், முகம் ஆகிய உறுப்புக்கள் வீங்காமல் இருக்க கர்ப்பிணிகள் உண்ண‍ வேண்டிய உணவுகள்

பத்து மாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமந்து, குழந்தை பிரசவிக்கும் வரை, கர்ப்பிணிகள் படும்பாட்டை

சொல்லித் தெரியவேண்டியதில்லை. கர்ப்பிணிகளை பாடாய்படுத்துபவைகளில் கை, கால், பாதம், முகம் ஆகிய உறுப்புக்கள் அதிகப்ப டியாக வீக்கம் காண்பது. இந்த வீக்கத்தை தொ டக்கத்திலேயே கர்ப்பிணிகள் கண்டறிந்து அல்ல‍ து வீக்க‍ம் ஏற்படாமல் தடுக்க‍ கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பிணிகள் ஏற்படும் கை, கால், முகம், பாதம் வீக்கம் ஏற்படாது மேலும் பிரசவமும் ஆரோக்கியமாகவும் மிகவும் எளிதாகவும் நடக்கும்.

மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையை முழுவதுமாக பெற்று உட்கொள்ள‍வும்.

=> முகநூல் முஸ்தபா

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: