Wednesday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!- மக்க‍ள் பீதி

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை!  – மக்க‍ள் பீதி

அடுத்த 33 ஆண்டுகளில் பூமிக்கு ஏற்படவிருக்கும் (வரலாறு காணாத) பெரும் ஆபத்து!- விஞ்ஞானிகள் எச்ச‍ரிக்கை! – மக்க‍ள் பீதி

அடிக்கடி இதுபோன்ற தகவல்களும் செய்திகளும் நிறைய வருகின்றன• அவற்றில் பெரும்பாலானவை சில காலம்

கழித்து மறுத்து அது வெறும் வதந்தீ என்ற வர்ணி க்க‍ப்படுகின்றன. ஆனால் இது உண்மையில் பூமி சந்திக்கவிருக்கும் பேராபத்துதான். மேற்கொண்டு படியுங்கள் தோழமைகளே

இன்றைய காலகட்டத்தில் இருப்பதுபோன்ற சூழல் நீடித்தால் 2050ம் ஆண்டுக்குள் பாதி உயிரினங்களே இருக்காது என நிபுணர்கள் எச்சரிக் கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சூழலியல் நிபுணராக ரீஸ் ஹால்டர் என்பவர் கூறு கையில், பூமியை மனிதர்கள் மிக மோசமான நிலை க்கு கொண்டு வந்துவிட்டனர். இந்நிலை நீடித்தால் இன்னும் பலகோடி ஆண்டுகளில் பூமியே ஒரு பாறை போன்று மாறிவிடும்.  இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும். இதை மாற்ற நாம் மிகப் பெரிய அளவில் இயற்கைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். காலநிலைகளில் கண்டிப்பாக மாற்றங் கள் இருக்கும், இதற்கு காரணம் அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றுவது தான்.

கடந்த 65 மில்லியன் ஆண்டுகளில் நாம் பல ஆயிரம் உயிரினங்களை இழந்துள்ளோம். இதே வேகத்தில் போனால் அடுத்த 33 ஆண்டுகளில் நாம் 8 லட்சம் உயிரினங்களை இழக்க நேரிடும். அதாவது பூமியில் பாதி உயிரினங்களே இருக் காது, இதை சரிசெய்ய நாம் இயற்கையை காப்பாற்ற வேண்டும். இயற்கையை சரிசெய்யவேண்டிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
.
=> விண்வெளி விஜயன்

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply