Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேன்- எலுமிச்சை சாறு கலந்த புதினா சாறு ஒரு கப் குடித்தால்

தேன் & எலுமிச்சை சாறு கலந்த புதினா சாறு ஒரு கப் குடித்தால் . . .

தேன் & எலுமிச்சை சாறு கலந்த புதினா சாறு ஒரு கப் குடித்தால் . . .

ஒரு தேக்கரண்டி  தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றையும்  50 கிராம் புதினாவில்

இருந்து எடுத்த‍ 1 கப் புதினா சாற்றில் ஊற்றி, நன்றாக கலக்க வேண்டும். இதனை அதிகாலை வேளையில் குடிக்க‌ வேண்டும்.  இப்படி குடித்தால், காலையில் ஏற்படும், வயிற்றுப் போக்கு, பித்த மயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறு நீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப் பொருமல், குழந்தைகளின் மலக் குடலில் உள்ள கீரைப்பூச்சிகள் முதலியவை விரைவாக குணமடைந்து நல்ல‍ சுகம் காண்பர்

= விவி தமிழ்

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: