Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த அல்வாவை- இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால்

இந்த அல்வாவை… இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் . . .

இந்த அல்வாவை… இளம்பெண்கள் அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் . . .

நம் வீட்டு பெண்கள்நல்ல ருசியான உணவு சமைக்கும்போது வாசனைக்காகவும், நமது

உடலின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தும் அற்புதமூலிகை வெந்தயம் தான். இந்த வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து, மாதவிடாய் சமயத்தில் அதிகளவு ரத்தப் போக்கு களால் அதிகம் பாதிக்கும் பெண்களும் குழந்தை பிரசவித்த பெண்களும் மாதத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்கள், அந்த மூன்று நாட்களில் இழக்கும் தெம்பை விரைவாக மீட்டெடுக்க‍வும், சுறுசுறுப்பா கவும் இருக்க போதுமான பலத்தை அளிக்கும் என்கிறார்க ள்  சித்த மருத்துவர்கள்

இதனை உங்கள் மருத்துவர அணுகி கேட்டுத் தெரிந்து கொண்டு அதன்பிறகு உட்கொள்ள‍வும்.

===>விவி

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply