தேங்காய் எண்ணெய் கலந்த சாதத்தை 8 மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் . . .
தேங்காய் எண்ணெய் கலந்த வடித்த சாதத்தை 8 மணிநேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் . . .
முதலில் சாதத்தை தயார் செய்ய வேண்டும். என்னங்க இது சாதம் என்ற தும்
குக்கரைஎடுக்கறீங்க• அக்குக்கரை அந்தபக்கமா தூக்கிபோடுங்க.தேவை யானளவு அரிசியை எடுத்து சுத்தமான நீரில் நன்றாக அலசி வடிகட்டவேண்டும். அதன்பிறகு 1 பாத்திரத்தை எடுத்து அதில் இந்த அரிசியை போட்டு, எப்போதும்போ ல் தண்ணீரை தேவையானளவு ஊற்றி ஸ்டவ்ல வைத்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். அதன் பிறகு அதில் 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துவிட வேண்
டும். அதன் பின் அரிசி நன்றாக சாதமான நன்கு வெந்தவு டன் பதம்பார்த்து கஞ்சியை வடித்துவிட வேண்டும்.
அதன்பிறகு இந்த வடித்த சாதத்தை அப்போதே சாப்பிடாமால், குறைந்தது 8 மணி நேரமாவது ஆற வைத்து, அதன்பின் சாப்பிட்டால் உடலில்சேர்ந்த கொழு ப்பும் கரையும். இனி சேரவிருக்கும் கொழுப்பும் முற்றி லும் தவிர்க்கப்படும். இதன்படியே அரிசி சாதத்துடன் தேங்காய் எண்ணெய்சேர்த்து அடிக்கடி கலந்து சமைத்து சாப்பிட்டால் எடையும் கூடாது. தொப்பையும் மறைந்து போகும்.
.
=> விவி ராகவா