இரவு 10 மணிக்கு “இதனை” சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால் . . .
இரவு 10 மணிக்கு இதனை சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால் . . .
என்னடா இது, இரவு 10 மணிக்கு சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து அதுவும் நன்றாக கரைத்து குடிக்க வேண்டுமாமே! என்ன இது, இதில் அப்படியென்ன
இருக்கிறது மருத்துவம் என்றுதானே கேட்கிறீர்கள். மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும் தெளியும்.
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சி ப்பழம் 4 துண்டுகள் மற்றும் ஓமம் பொடி 2 தேக்கர ண்டி இவை இரண்டையும் பாத்திரத்தில்போட்டு தண்ணீரில் ஊற்றி ஸடவ்வில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன்பின் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடி வைத்து விடவேண்டும். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழு ந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் வரை தொடர்ந்து குடித்து வந் தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போ கும். தொப்பை மறைந்து போனதால் மறுந்து போன உங்கள் தன்னம்பிக்கை துளிர்விட்டு பிரகாசிக்கும்.
==> ரமணி