Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . .

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் . . .

தேங்காய் கலந்து சமைத்த‌ உணவுகளை அடிக்கடி  சாப்பிட்டால்…  விரைவாக

பசிக்காது. இது சற்று தாமதமாகவே சர்க்கரையாக மாற்றப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை. இதற்கு காரணம் தேங்காயில் 61 % நீரில் கரையாத நார்சத்துள்ளது. அதுமட்டுமா வாய் புண், வயிற்றுபுண், குடலில் உள்ள புண்களை குணப் படுத்தும். மேலும்  உடல் எடையை குறைக்க விரும்புகி றவர்களும் ஓரளவு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மருத்துவ ரை அணுகி, அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ள‍வும்.

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: