Thursday, July 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று

பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.  மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் ATM இயந்திரங்கள் இயங்காது என்றும்  மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த அதிரடி அறிவிப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது.

இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

 

Leave a Reply