மஞ்சள்கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
மஞ்சள்கரி சாம்பலுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் . . .
நமது முன்னோர்கள் சொல்லிச்சென்ற எண்ணற்ற வீட்டு மருத்துவங்களி ல் இதுவும்
ஒன்று. விரல் மஞ்சள் ஒன்றினை எடுத்து அதனை நெருப்பில் இட்டு சுட்டு அது கரியாகி சாம்பலாகும் வரை பொறுத்தி ருக்க வேண்டும். அதன்பின் அந்த மஞ்சள் கரி சாம்பலுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்… குடலில் ஏற்ட்டிருக்கும் புண்கள் ஆறும். இதன் காரணமாக எரிச்சல் பிரச்ச னைக்கும் நிரந்தர தீர்வும் ஏற்படும். மருத்துவ ரை அணுகி அவரதுஆலோசனை பெற்று உட்கொள்வது நல்லது
==> விவி ராஜாசேகரி