அதர்வண வேதமே! தண்ணீருக்கான சூத்திரத்தை முதன்முதலாக கண்டறிந்தது! – ஆச்சரியத் தகவல்
அதர்வண வேதமே! தண்ணீருக்கான சூத்திரத்தை முதன்முதலாக கண்டறிந்தது! – ஆச்சரியத் தகவல்
இந்து மதத்தில் எண்ணற்ற கோட்பாடுகள் இன்றைய நவீன விஞ்ஞான த்துடன் ஒத்துபோகின்றன• இவைகளை
கண்டு இன்றைய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி யாளர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். அவ்வாறு வியந்து பாராட்டி இந்து மத விஷயங் களில் இருந்து ஒன்றினை மட்டும் இங்கு காண விருக்கிறோம்.
இந்த தண்ணீருக்கு H2O என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில்தான் முதன்முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது.
அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராண வாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராண வாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு (ஹைடிரஜன்)
இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள்.
பாருங்க! நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத் தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்தி ருக்கிறார்கள். நாம் ஆன்மிகத்தை அறிந்து கொள்ள மறுக்கும் தன்மையால் விளைந்த கொடுமை இது!
நமது இந்து மதத்தின் வேதம் எப்படி அறிவியல் பூர்வமாக சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள் மக்களே நமது வேதத்தை நாம் மதிப்போம்..
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!