மிளகுப் பொடி, கற்கண்டு இரண்டையும் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . .
மிளகுப் பொடி, கற்கண்டு இரண்டையும் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . .
நமது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் குணமாகாத
நோய்களே இல்லை என சொல்லலாம். அப்படிப்பட்ட ஒன்றினை இங்கு காண்போம்.
சோரியாசிஸ் எனும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள் காமாலை நோய்களால் பாதிக்கப்பட் டவர்கள், 15 மிளகைப் பொடியாக்கி, 2 தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும்.
10 நாட்கள் இதே முறையில் அருந்தி, பிறகு அடுத்த 5 நாட் கள் இக்கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊற வைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இம்மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் 15 நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து 10 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும்.
இதனால் சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள் காமாலை நோய்கள் குணமா கும். அத்துடன் கல்லீரல் பலமடை யும் என்கிறது சித்த மருத்துவம்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளுங்கள்
=> விவி சுகுமாரி (முகநூல்)
PL give remedies for back pain&disc prolasp