செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இரத்த தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா?
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இரத்த தானம் செய்தால் அந்த தோஷம் தீருமா?
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், இரத்த தானம் செய்தால் செவ்வாய் தோஷத்தின்
பாதிப்பு குறையும் என்று சில ஜோசியகாரர்கள் சொன்னதை நம்பி பலர் ரத்ததானம் செய்கிறார்கள். ரத்த தானம் செய்வது நல்ல விசயமாக இருந்தாலும் இந்த செவ்வாய் தோஷத்து க்கும் இதற்கும் என்னங்க டா சம்பந்தம்?
ஜாதகம் கணிக்கும் முறை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடி க்கப்பட்டது. அதில் ஒன்றுதான் செவ்வாய்தோஷம். ஒருவர் உடலில் இருந்து ரத்தம் எடுத்து இன்னொருவருக்கு செலுத் தும் அலோபதி மருத்துவ முறை சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகையால் இந்த செவ்வாய்தோஷம் உள்ளவர்கள், இரத்த தானம் செய்வதால் அவர்களுக்கு இருக்கும் செவ்வாய் தோஷம் குறையவோ அல்லது முற்றிலும் நீங்கவோ செய்யாது என்பதே உண்மை.
==> தில்லை