10 நாட்களுக்கு ஒருமுறை சேப்பங்கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
10 நாட்களுக்கு ஒருமுறை சேப்பங்கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
ஒரு வகையான பசைத்தன்மை உடையது இந்த சேப்பங்கிழங்கு. இதை
சமைத்தால் குழகுழப்பாக இருக்கும். இக்கிழங்கை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள் ஒருசிலர் விரும்பமாட்டார்கள் சேப்பங் கிழங்கை தோலுடன் கழவி வேக வைத்த பிறகு தோலை எடுத்துவிடவேண்டும். இதைபெரிய நெல்லிக்காய் அளவாக நறுக்கிப்போட்டு சமையலுக்கு பயன்படுத்த வேண் டும்.
வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் போன்ற சத்துப் பொருள் கள் உள்ளன.
ஆகவே இந்த சேப்பங்கிழங்கை, 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், நரம்புகளுக்கு நல்ல முறுக்கேற்றும். மலத் தை இளக்கி வெளியேற்றும். கபத்தை தேவையான அளவு உற் பத்தி செய்யும். அறிவை விருத்தி செய்யும். உடல் உஷ்ணத் தைத் தணித்து சமப்படுத்தும். இதனால் ஜீரண சக்தி குறையும்.
.
===> நெஹ்மத்துல்லாஹ்