Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும்

விஜய் தொலைக்காட்சி கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற சமையல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனக்கே உரிய நகை ச்சுவையால் மக்க‍ளின் இதயங்களை கவர்ந்த‌ சபர்ணா. அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் சொந்த பந்தம் என்ற நெடுந்தொடரில் வில்லியாக நடித்து பிரபலம டைந்த சபர்ணாவிற்கு சினிமா வாய்ப்புகள் வரவே சீரியலி ல் நடிப்பதில் இருந்து விலகினார்.

கோவையைச் சேர்ந்தவர் சபர்ணா, இவர் படிக்காதவன், பிரிவோம் சந்திப் போம், காளை, பூஜை உள்பட பல திரைப் படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார். காதலில் விழுந்த அவ ருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக அவரே 1 முறை பேட்டியில் கூறியுள் ளார். பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அவ ரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில ஆண்டுகளுக்குமுன் கூறியிருந்தார் சபர்ணா. மதுராவயலில் வசித்துவந்த சபர்ணா இன்று சடலமா க கண்டெடுக்கப்பட்டார். அவரை யாராவது கொலை செய்தார்களா? அல்ல‍து அவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: