3 x 7 நாட்கள் காலையில் கண்விழித்ததும் கருந்திராட்சை சாற்றினை பெண்கள் குடித்து வந்தால் . . .
3 x 7 நாட்கள் காலையில் கண்விழித்ததும் கருந்திராட்சை சாற்றினை பெண்கள் குடித்து வந்தால் . . .
பெண்களின் அழகிய கண்களை, கருந்திராட்சையுடன் ஒப்பிட்டு வர்ணிப்பார்கள். அத்தகைய
கருந்திராட்சியின் உள்ள மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண்போம். இந்த கருந்திராட்சை சாறு, பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு ஒருசிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளி ப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற
குறைபாடு களுக்கு கருப்பு திராட்சை சாறு 1/2 டம்ளரில் சிறிது சர்க்கரைசேர்த்து தினமும் வெறும்வயிற்றில் குடித்துவந்தால் முறையா ன கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றி னை, தொடர்ந்து 3 x 7 நாட்கள் அதாவது 21 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
.
மருத்துவரின் ஆலோசனை பெற்று மட்டுமே உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல
Super