இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
இரவில் சூடான பாலுடன் இந்த மசித்த உருளை கிழங்கையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
சமீபகால ஆய்வுகளில், உருளை கிழங்கில் எண்ணற்ற சத்துக்கள் இருப் பதாகவும், மேலும்
ஆரோக்கியத்திற்கு உகந்தஉணவாகவும் கண்டறியப்பட் டுள்ளது. வயிற்றில் எரிச்சலால் அவதிபடுபவர்கள் உப்ப சத்தாலும் அவதிபடுபவர்கள், இரவுநேரத்தில் வயிற்றில் அமிலசுரப்பால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கமின்மையா ல் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உருளைகிழங்கை நன்றா க மசித்து, அதை சூடான பாலுடன்சேர்த்து,
சாப்பிட் டு வந்தால், இரவில் வயிற்றில் தேவையில்லாமல் அமிலச் சுரப்பு கட்டுப்படுத்தப்பட்டு, உன்னதமான உறக்கத்தை வரவழைத்துஉள்ளத்துக்கும், உடலுக்கு ம் புத்துணர்வு கிடைக்கும் என்கிறது சித்தமருத்துவம். (((மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டுகிறோம்.)))
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!