Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ

எந்த வங்கி A.T.M.களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ….

எந்த வங்கி A.T.M.களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ

க‌டந்த 8 ஆம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிமுதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற

அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க A.T.M. களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் அனைத்து A.T.M. களிலும் பணம் இல்லை என அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன் திரும் புகின்றனர். இந்த சிரமத்தை நீக்கவும் பொது மக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் A.T.M.கள் திறக்கப்பட்டுள் ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க, கடந்த 10 மாதங்களாக ரகசிய நடவடிக்கை களை மேற்கொள்ளப்பட்டு கடந்த 8ஆம் தேதி பிரதமர்மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை தொ டர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை மாற்ற பல்வேறு முயற்சிக ளை மேற்கொண்டு வருகின்றனர். எந் தெந்த இடங்களில் எந்தெந்த வங்கி A.T.M.கள் செயல்பாட்டிலுள்ளது என்ப தை துல்லியமாக காட்ட http://atmkaro.in/ என்ற வெப்சைட் வடிவமை க்கபட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

http://atmkaro.in (இந்த வரியினை கிளிக் செய்யவும்)

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: