Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள்

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள்

டொக்கு விழுந்த கன்ன‍ம், கொழுகொழு சதை பிடிப்பான‌ கன்ன‍ங்களாக சில எளிய வழிகள்

கண்கள், உதடுகளுக்கு அடுத்த‍படியாக முகத்தின் அழகை மிகஅழகாகவும் கவர்ச்சியாக வும் காட்டுவது எது என்று

கேட்டால், கன்ன‍ங்கள் தான் என்று சிறிதும் தாமதிக்காமல் சட்டென சொல்வீர்கள். அத்தகைய கன்ன‍ங்கள் டொக்கு விழுந்தால், பார்ப்ப‍ தற்கு அசிங்கமாகவும், பிறரது கேளி கிண்டல்களுக்கும் ஆளாக நேரிடும்.

அத்த‍கையோர், ஆப்பிள் துண்டுகள் மூன்றையும் கேரட் துண்டுகள் மூன்றையும் எடுத்து, துருவல் உபகரணத்தின் துணையோடு நன்றாக துருவி எடுத்து, அதனை அப்ப‍டியே ஜூஸ் போட்டு அதனுடன் சிறித ளவு எலுமிச்சைசாறு கலந்து குடிக்கவேண்டும். இதேபோல் தினமும் காலையில் தயாரித்து குடித்து வந்தால், உங்களது டொக்கு விழுந்து அசிங்க மாக காட்சி தரும் கன்ன‍ங்க ள், கொழுகொழுவென சதைபிடிப்பான கன்னங்க ளாக மாறி, காண்போ ரை வசீகரிக்கும். மேலும் அந்த கன்ன‍ங்களின் நிறமும் பளபளப்பு தன்மையும் கூடுதலாக மெரு கேறி இருக்கும்.

*

==> மீனா

இதன் கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: