சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . .
சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . .
இஞ்சியை காயவைத்து அதனை பக்குவப்படுத்தினால் சுக்கு கிடைக்கும். அதேபோல் இயற்கையான முறையில்
தயாரிக்கப்படுவது பனங்கற்கண்டு. இவ்விரண்டையும் சேர்த்து சுடுநீரில் கலந்து குடித்தால் உண்டாகும் மருத்துவத்தைத் தான் இங்கு காணவிருக்கிறோம்.
அதீத உழைப்பினால் உண்டாகும் வலி உடம்பு வலி. இந்த உடம்பு வலியை உடனடியாக தீர்க்கும் வல்லமைக் கொண்ட எளிய மருந்துகள் தான் சுக்கு, பனங்கற்கண்டு மற்றும் சுடுநீர் ஆகிய மூன்றுதான்.
உடம்புவலி இருப்பவர்களும், பித்தத்தினால்தோன்றும் வாய் கசப்பினால் அவதியுறுபவர்க ள், ஒரு டம்ளர் சுடுநீரில், சிறிது சுக்குத்தூளையும், பனங்கற்கண்டு கொஞ்சம் போட்டு கலந்து குடித்தால் உடம்பு வலியும் தீரும். மேலும் பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
=> விவி சத்யா சத்யாதரன்
இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
Super