Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை தொடர்ச்சியாக குடித்து வந்தால்

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . .

42 நாட்களுக்கு 100 கிராம் தேன் கலந்த பானத்தை  தொடர்ச்சியாக குடித்து வந்தால் . . .

ம‌லர்களில் இருந்து தேனீக்கள் தேன்கூடு அமைத்து சேகரிக்கும் தேனில் அளவிடமுடியாத

மருத்துவ பண்புகள் கொட்டிக் கிடக்கின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு காணவிருக்கிறோம். ரத்த‍சோகையால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இரத்த‍ சிவப்பணுக்களின் எண்ணி க்கை குறைபாட்டால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், நாள் தோறும் 100 கிராம் அளவிற்கு தேன் கலந்த பானத்தை குடிக்க வேண்டும். இந்த தேன் கலந்த பானத்தை சுமார் 42 நாட்களுக்கு தொடர்ச் சியாக குடித்துவரவேண்டும். அப்ப‍டி குடித்துவரு வோருக்கு, ரத்த‍சோகை முற்றிலும் தடுக்க‍ப்படும். ரத்த‍த்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்த‍சோகையை காணாமல் செய்து விடும். அது மட்டுமா? உடலழ‌கையும், குரல் இனிமையையும் கூடுதலாகபெறுவர். ((மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப் பெற்று உட் கொள்வது நலம்))

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!
English Summary:
If you have 100gm Honey mixed drink for 42 days
* Anemia will be prevented.
* Increase the number of red cells in the blood, Anemia will disappear.
* Body fitness
* Voice will be nice.
Note:
* Consult with your Doctor, before use.

இந்த வரியினை கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply