முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் . . .
முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் . . .
இந்தியாவில் விளையும் ஈச்சம்பழத்தை விட அயல்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பேரீச்சம் பழத்தில்தான் அதீத
சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன•
ஒரு பாத்திரத்தில் போதுமானளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த பேரீச்சம் பழங்களையும் சிறிதளவு முந்திரி பருப்புக்களை போட்டு ஸ்டவ்வில்வைத்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கு, வெதுவெதுப்பான சூட்டில் அந்த பேரீச்சம் பழங்களையும் முந்திரி பருப்புக்களையும் சாப்பிட்டு
வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் அதாவது இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் A, B, B2, B5 மற்றும் வைட்டமின் E சத்துக்கள் கிடைத்து உடல் வலுவேறி ஆரோக்கியம் கூடும் என்கிறார்கள். (இதன் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.)
{ Dates, Cashew Nuts, Vitamin A, Vitamin B, Vitamin B2, vitamin B5, Iron, Water, Boil, water, stove, Healthy, Healthy, human, body }