துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
பழங்காலத்தில் காடுகளில் தவம் செய்த முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் பழங்களையும் நீரையுமே
அருந்தி வந்துள்ளதாக பல ஏடுகளின் மூலம் அறிகிறோம். மேலும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே. அத்தகைய பழங்களில் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த ஒரு பழம்தான் இந்த துரியன் பழம் ஆகும்.
இதனை சாப்பிடுவோர்களை நோய்கள் எளிதி ல் அணுகாது என்று கருதப்படுகிறது. .
கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கரு, தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.
மேலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்க வல்லது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல.