365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . .
365 நாட்களும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை குடித்து வந்தால் . . .
365 நாட்களும் அதாவது நாள்தோறும் வெறும் வயிற்றில் உருளை கிழங்கு சாற்றினை
குடித்துவந்தால்… தீராத மலச்சிக்கலையும், அதன் காரண மாக குடலில் நச்சுக்கள் பெருகுவதையும் அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் எனும் டினல்டோக்ஸிமியா என்ற நோய்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்ப டுகிறது.
பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு இதுபோன்ற ரத்த அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகு ம். மேலும் மூட்டுக்களில் வாதநீர் தேங்கி வீக்கமும், வலியும் உண்டாக்குகின்ற “கவுட்” என்னும் நோய், சிறுநீரகக் கற்கள், மற்றும் நீரேற்றம் ஆகியனவும் பல மாதங்கள் தொடர்ந்து உருளைக் கிழங்கு சாறு குடிப்பதால் குணமாகிறது என்பது ஆய்வுகள் மூலம் நிரூப ணமாகியுள்ளது. (உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.)
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!