Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிகளவு Tea (டீ) குடிக்கும் ஆண்களுக்கு ஏற்படவிருக்கும் விபரீத விளைவு- உங்களை எச்ச‍ரிக்கைக்கும் பதிவு

டீ அதாவது தேநீர்… புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. ஒருகப் டீ குடித்தால்…

போதும் புத்துணர்வுடன் பணியினை தொடர்வார்கள். ஆனால் அதே டீ அதாவது தேநீரை ஒரு நாளுக்கு அளவுக்கு அதிகமாக சரியாக சொல்ல வேண்றால் தினமும் 7 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ அதாவது தேநீர் குடிக்கும் ஆண்களுக்கு, டீ அதிகம் குடிக்காத ம‌ற்ற ஆண்களை காட்டிலும் ப்ராஸ்டேட் சுரப்பியில் கேன்சர் (புற்றுநோய்) வருவதற்கு வாய்ப்பு 50% அதிகம் என்கிற து ஒரு மருத்துவ ஆய்வு.

மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு கீழுள்ள‍ லிங்க்கை சொடுக்கி அறிந்து கொள்ள‍வும்.

http://www.nhs.uk/

இந்த வரியின் கீழ் உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்ய‍வும்.

Leave a Reply