உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய) வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை
உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை
மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகள் அதாவது உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான
அபாயகரமான அதேநேரத்தில் தீராத நாள்பட்ட வலிகள் மனிதர்களுக்கு உண்டாவதாக மருத்துவர் சூசன்பேபல் தெரிவித்துள்ளார். அதாவது உட லில் தலை, கழுத்து, தோள்பட்டை, முதுகின் மேற்பகுதி, முதுகின் கீழ்ப்ப குதி, முழங்கை/ முழங்கை மூட்டு, கைகள், இடுப்பு, கால் மூட்டு, தசை, அக்குள் மற்றும் பாதம் போன்ற 12 விதமான வலிகள் ஏற்படுகின்றன•
மேலும் விவரங்களுக்கு இந்த வரியினை சொடுக்கி அறிந்து/ தெரிந்து கொள்ளவும்.
English Summery:
12 types of pain that are linked to emotional states: Several psychologists have suggested that emotions have a massive say behind may chronic pain types. Dr. Susan babel, a psychologist who has specialized in trauma-induced depression, concludes that chronic pain might not result only by physical injuries but also by stress and mental issues.