ஏலக்காய் விதையை பனைவெல்லத்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . .
ஏலக்காய் விதையை பனைவெல்லத்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . .
சமையல் செய்யும்போது நறுமணத்திற்காகவும், கூடுதல் சுவைக்காகவு ம் சேர்க்கப்படும் இந்த
ஏலக்காயில் மருத்துவ குணமும் உண்டு. அதே போல் மருத்துவ மூலிகையாக பயன்படுவது பனை வெல்லமும் கூட•
ஏலக்காய் விதையை எடுத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து, நன்றாக இடிக்க வேண்டும். பின்வரும் தூளினை நன்றாக கையால் கலக்க வேண்டும். கலந்த பிறகு அதனை அப்படியே எடுத்துச் சாப்பிட்டால்… வாயில் நீர் ஊறுதல்,
தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் போன்ற நோய்களின் வரியம் கட்டு ப்படுத்தப்பட்டு, நல் ஆரோக்கியத்திற்கு வழிகோலும் என்கிறது சித்த மருத்துவம். உங்கள் சித்த மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைபெற்று உட்கொள்ள வேண்டுகிறோ ம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!